Court Order

Asked in Civil

  • Velmurugan

    Karur

Expert's Answers(1)

  • Advocate N Karthikkanna

    Madurai, Tamil Nadu
      60 Client Ratings

    ஒரு சாட்சி நபரை ஒரு முறை விசாரித்து, குறுக்கு விசாரணையும் செய்து முடித்த பின்னர், சில காரணங்களுக்காக மறு விசாரணைக்கு திரும்பி அழைப்பர்.. அவ்வாறு மறுவிசாரணைக்கு அழைக்கப்பட மாட்டாது என்று நீதிமன்றம் கூறுவது தான் மேற்படி அர்த்தம்.. தீர்ப்பு பின்னர் வழக்கறிஞர்கள் வாதங்கள் முடிந்த பின்னர் தான் வழங்கப்படும்..

    December 10, 2018