நிலமத்தின் உரிமை

Asked in Civil

  • *********n

    Karur

Expert's Answers(6)

  • Advocate N Karthikkanna

    Madurai, Tamil Nadu
      60 Client Ratings

    13 வருடங்களுக்கு மேல் possession பட்டா இருந்து விட்டால் நீங்கள் வழக்கில் ஜெயிப்பது உறுதி.. Evidence உங்கள் கையில் உள்ள கடன் மற்றும் ஒப்படைவு (hand over possession) குறித்த ஆவணங்கள், பட்டா, வரி ரசீது, மின் இணைப்பு உள்ளிட்டவை முக்கிய ஆதாரம்.. உங்களின் சார்பாக சாதகமாக கூறும் வாய்மொழி சாட்சியங்களை ஆஜர்படுத்தலாம்.. plz book for consultation for further assistance.. Tq

    December 9, 2018
  • Advocate N Karthikkanna

    Madurai, Tamil Nadu
      60 Client Ratings

    தமிழில் முதல் பதிவு மிக்க மகிழ்ச்சி.. 1984 ஆ? இல்லை 1884 ஆ? தங்களுக்கு adverse possession வகையில் கிட்டத்தட்ட உரிமையாளர் என்றே ஆகுகிறீர்கள்.. தங்களிடம் இருந்து நிலத்தை அவ்வளவு எளிதாக அவர் பெற்று விட முடியாது.. நீங்கள் தனியாக declaration suit வழக்கு தொடுத்து நீதிமன்றம் மூலம் விளம்புகை பெற்று முழு உரிமையாளர் ஆகலாம்.. மேலும் தகவலுக்கு consultation க்கு வரவும்.. இந்த தகவலின் உபயோகம் குறித்து, தங்களின் மேலான review வை எனக்கு பதிவிடவும்..

    December 8, 2018